கேரளாவில் நிலத்தகராறில் கணவனை தாக்க வந்தவர்களிடையே நடந்த சண்டையை விலக்க சென்ற மனைவியின் 4 மாத கருகலைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜோசனா சிபி. 30 வயது சிபி 4 மாத கர்ப்பிணியாக இருந்தாக கூறப்படுகிறது. சிபியின் கணவருக்கும் அண்டை வீட்டில் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் ஒருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
A pregnant woman lost her baby after she was kicked in the stomach allegedly by Left activists last month in Kerala's Kozhikode. on Land dispute she tried to save her husband but aleegedly attacked on stomach.